Saturday 23 May 2015

மனைவிக்காக Chapter - 5



அவளும் நானும் அவள் கம்பெனி ஸ்டாப்பில் இறங்கினோம். அவள் என்னை கம்பெனி receptionஇல் வெயிட் பண்ண சொன்னால். நானும் சிறிது நேரம் வெயிட் பண்ணேன். அப்பொழுது கம்பெனியின்   HR வந்து மேடம், "மேடம் நீங்க Executive Assistant போஸ்டிங்கு தேர்ந்து எடுக்க பட்டுருகிங்க, இந்தாங்க உங்க offer letter " என்று கொடுத்தாள். நானும் அதை கண்டு வியந்தேன். அப்பொழுது என் மனைவி வந்து," என்னடி offer letter வந்துருச்சா? வாடி மேல போலாம்" என்று அழைத்து சென்றால். பின்னர் அவள் கூட வேலை பார்க்கும் தோழி கவிதா திவ்யாவிடம் ," யாருடி இந்த பொண்ணு ?" என்று கேட்டாள். அதற்கு திவ்யா, "இவள் என்னுடைய நெருங்கிய தோழி பெயர் இளமதி என்னுடன் ஸ்கூல் முதல் காலேஜ் வரை என்னோடு படித்தால் " என்றால்.  கவிதா என்னிடம் ," nice to meet you  " என்றால்.  அப்பொழுது கம்பெனியின் owner கிரண் வந்து அடைந்தார். கிரண் "ஹாய் இளமதி பரவா இல்லையே வேலைக்கு வந்துதிங்களே!" என்றார். எனக்கு என்று தனியாக ஒதுக்க பட்ட அறையில் என்னை அழைத்து சென்றார், அந்த அறையின் அருகில் தான் கிரண் ரூம். கிரண்,"இதான் உங்க ரூம்"என்றார். பின்னர் என்னுடைய (role & responsibility) வேலைகளைப்  பற்றிக் கூறினார். பின்னர் அவர் ரூம்க்கு சென்று விட்டார். நானும் என் வேலையை பார்த்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து எனக்கு வயிறு வழிக்க ஆரம்பித்தது. நான் என்ன செய்வது என்று திக்கு முக்காடினேன். அப்பொழுது என் மனைவி திவ்யாவை அழைத்தேன். அவள் என் அறைக்கு வந்து சேர்ந்தால். அவளிடம் வயிறு வழிப்பதை பற்றி கூறினேன். என்னை ரெஸ்ட்ரூம் போ என்றால். நான் எந்த ரெஸ்ட்ரூம் போவது - லேடீஸ் அல்லது gents  ரெஸ்ட்ரூம்மா என்று யோசிச்சேன். பின்னர் நான் லேடீஸ் ரெஸ்ட்ரூம் சென்று விட்டேன். என் நேரம் யாரும் இல்லை நான் தப்பித்துவிட்டேன். பின்னர் ஆடைகளை சரிசெய்து என் ரூம் வந்து அடைந்தேன். அந்த ஒரு நாள் பொழுது கழிய எனக்கு நரகம் போல் இருந்தது. பின்னர் என் வேலை நேரம் முடிந்தது. நான் என் மனைவியிடம் "நீயும் வா" என்றேன். அதற்கு அவள் "எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடி நீவேனும்னா வீட்டுக்கு போ" என்றால். நான் யோசித்து கொண்டிருந்தேன். அப்போது கிரண் வந்து என்னிடம், "இளமதி நானும் வீட்டுக்கு தான் போறேன், வாங்க நான் உங்க வீட்டுல ட்ராப் பண்ணிறேன்" என்றார். திவ்யா கிரண்ணிடம் ,"Thanks sir" என்றால். அவள் என்னிடம், "அவருடன் போ டி" என்றால். வேற வழி இல்லாமல் அவருடன் சென்றேன். அப்பொழுது கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவரும் என்மீது பொறாமை கொண்டனர். வந்த முதல் நாள்லே அவர் கைக்குள்ள போட்டுக்கிட்ட என்றனர். நானும் அவரும் கம்பெனிவிட்டு கிளம்பினோம். அப்போது போகும் வழியில் கிரண் "வாங்க இளமதி ஒரு கப் காபி குடிப்போம்" என்றார். நான் எனக்கு வேண்டாம் என்றேன். அவர் அதற்கு "சும்மா வாங்க" என்று Cafe Coffee Day  அழைத்து சென்றார். அங்கு எனக்கும் அவருக்கும் ஒரு ஒரு ETHIOPIAN - INTERNATIONAL COFFEE ஆர்டர் செய்தார். அவர் என்னோடு சிறுது நேரம் இன்றைய பொழுது பற்றி கேட்டு கொண்டிருந்தார். நானும் அவற்றைப் பற்றி கூறினேன். பின்னர் நானும் அவரும் காபி குடித்து கிளம்பினோம். அவருடன் செல்லும் போது என்னை அறியாமல் பேசும் போதும் என்னுள் இருந்த பெண்மையை சிறிது உணர்ந்தேன். என்னை என் வீட்டில் இறக்கி விட்டு அவர் வீட்டுக்கு சென்று அடைந்தார். 2 மணி நேரம் கழித்து என் மனைவி திவ்யா வீடு வந்து சேர்ந்தாள். நான் அவளிடம் அழுகாத குறையாக கெஞ்சினேன். அவள் என்னிடம்,"நீனா ஒரு ஆம்பள பொட்ட பிள்ள மாறி அழுகிற" என்றால். நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன் அவள் கீழே விழுந்து மயக்கம் அடைந்தால். நான் அவளை தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து எழுப்பி வித்தேன். அவளுக்கு சிறிது நேரம் காய்ச்சல் அதிகமாக அடிக்க ஆரம்பித்தது. நான் என் ஆண் ஆடையை மாற்றி அவளை பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டேன். சிறிது நேரம் நான் என்னோடு அவள் பேசவில்லை. நான் அவளிடம்," ஏன்  டி என்னோட பேசமாட்டுற?" என்றேன். அதற்கு அவள், "நான் சொல்வதை  நீ கேக்கமாட்டுற அதான்" என்றால். பின்னர் அவளிடம் நான் ,"நான் ஒரு ஆம்பள எப்படி பொம்பள மாறி இருக்க முடியும்" என்றேன். அதற்கு அவள்,"போ நான் பேசமாட்டேன்" என்றால். வேற வழி இல்லாமல் அவள் சொல்வதை எல்லாம் கேக்கிறேன் என்று உறுதி கூறினேன். அவள் சந்தோசம் அடைந்தாள். அவள் என்னிடம்," என்னக்காக நீ எப்போதும் லேடீஸ் டிரஸ் போட்டே இருக்கவேண்டும்"   என்றாள். நானும் சரி என்று ஒற்றுக்  கொண்டேன். என்னை பொய் Satin Nightwear டிரஸ் மாற்றி வர சொன்னாள். நானும் மாற்றி வந்தேன். திவ்யா "இதன் உனக்கு அழகா இருக்கு" என்றாள். பின்னர் நான் அவளுக்கு சமையல் செய்து வாயில் அவளுக்கு சோறு  ஊட்டினேன். காய்ச்சல் மாத்திரை கொடுத்து அவளை தூங்க வைத்து நானும் போய் தூங்கினேன்.      

No comments:

Post a Comment