Sunday 24 May 2015

மனைவிக்காக Chapter - 7

நான் அடுத்த நாள் காலை எனக்கு உடம்பு சரி இல்லையென்று திவ்யாவிடம் பொய் சொல்லி  லீவ் எடுத்தேன். பின்னர் அவள் கிளம்பிய உடன் டாக்டரை பார்க்க செல்ல முடிவு செய்தேன். அதற்கு முன் டிரஸ் கடைக்கு பிங்க் ஆர்ட் சேரி கட்டிக்கொண்டு மேக்கப் செய்துக்கொண்டு  சென்றேன். அங்கு வேலை பார்ப்பவன்,"என்ன மேடம் வேணும்னு" கேட்டான். அவன் கேக்கும் போது அவன் பார்வை எல்லாம் என் மீதும் என் மார்பின் மீதும் இருந்தது. நான் தயங்கிய படி "என் கணவனுக்கு ஒரு டிரஸ் எடுக்கணும்னு" சொன்னேன். அவன் நான் சொன்ன டிரஸ்சை எடுத்து கொடுத்தான். பின்னர் அதை வாங்கி வீட்டுக்கு கிளம்பினேன். பின்னர் வீட்டில் சேரி கலட்டி வைத்து பிரா மட்டும் உள்ளே போட்டு கொண்டு gents டிரஸ் போட்டு கிளம்பி போனேன். ஹோச்பிடல் சென்று அடைந்தேன். அங்கு டாக்டர் இடம்,"என்னோட குறை அனைத்தையும்  சொன்னேன்". அவர் blood டெஸ்ட், பல ஸ்கேன் டெஸ்ட் , chromosome  டெஸ்ட் அனைத்தையும் எடுக்க சொன்னார். நானும் அன்று முழுவதும் அனைத்து டெஸ்ட் எடுத்து டாக்டரிடம் காட்டினேன். டாக்டர் அதை பார்த்து உள்ளே செக்கிங் ரூமுக்கு அழைத்து சென்றார். டாக்டரிடம் நான்  டெஸ்ட் ரிப்போர்ட்டை பற்றி கேட்டேன். அவர் என்னிடம்"நீங்க எதாவது டாக்டர் அட்வைஸ் இல்லாமல் medicine ட்ரை பன்னின்களா" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன். அவர் " நான் சொல்லிவத தப்பா நீனச்சுகாதிங்க உங்கள் chromosomeல சில மாற்றங்கள் ஆயுருக்கு விவரமா சொல்லனும்னா சாதரணமா ஆம்பளைக்கு XY chromsome இருக்கும், பொம்பளைக்கு XX chromosome இருக்கும் but ஆனா நீங்க ஆம்பளைய பிறந்திங்க ஆனா உங்களுக்கு இப்ப ஒரு கடைசி  2-10 மாசதுக்கு முன்னாடிதான்  XXY chromosomeஆய்  மாறி இருக்கு, அதனால நீங்க பாதி பொம்பளை ஆயுடிங்க! ஆபரேஷன் பண்ணி நீங்க பேசாம பொம்பளயா மாறுறது நல்லதுன்னு தோணுது இல்லை என்றாள் உங்களுக்கு வேற genetical disease ஏற்பட வாய்ப்பு உள்ளது,  நீங்கள் யாருதணும் இப்போதைக்கு உடலுறுவு கொண்டால் அவங்களுக்கு வேற விதமான நோய் ஏற்பட வைப்பு உள்ளது " என்றார்.                      இதை கேட்ட அதிர்ச்சியில் நான் மயங்கி விழுந்து விட்டேன். பின்னர் நான் சிறிது நேரம் கழித்து எழுந்தேன். அருகில் என் மனைவி திவ்யா இருந்தால். எப்படி நீ இங்க வந்தனு கேட்டேன். அவள் "டாக்டர் உன் போன்ல என்ன நம்பர்ர  பார்த்து கால் பண்ணாறு" என்றாள். நான் "சரி நீ கிளம்பு"  என்றேன். அவள் "நீயும் வா !"  என்றாள். பின்னர் நானும் அவளும் கிளம்பி வீட்டுக்கு சென்றோம் .


No comments:

Post a Comment